பல மாதங்கள் அப்பாவி இஸ்ரேலியர்களை பணயக் கைதிகளாக அடைத்து வைத்துள்ள ஹமாஸ் தனக்குத்தானே தலையில் மண்வாரியுள்ளது.
அப்பாவி இஸ்ரேலிய பணயக்கைதிகளை வைத்துக்கொண்டு இனப்படுகொலை நடப்பதாக உலகில் நாடகமாடி வருவதில் பிரசித்தி பெற்றுள்ளது ஹமாஸ் நாடகக் குழு.
நுாற்றுக்கும் மேலான பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு தயரற்ற கொடும் அரக்கத்தனமான ஹமாஸ் பயணங்கரவாதிகள், தங்களை இஸ்ரேல் துன்புறுத்தி வருவதாக உலகிடம் அரபு மக்களிடம் நடித்து வருகிறது.
அப்பாவி இஸ்ரேலியர்களை மீட்பதில் இஸ்ரேலிய அரசும் இஸ்ரேலிய சமாதான இராணுவமும் தயார் நிலையில் உள்ள போதிலும், அரபிய உலகம் அதற்கு எதிர்மாறான நிலையில் உள்ளது.
மிகவும் கீழ்தரமான முறையில் செயற்பட்ட ஹமாஸ் எப்போதும் உலக அனுதாபத்தை பெறும் முயற்சியில் உலக நாடுகளை எமாற்றி பிழைக்கின்றது.
பல நாடுகள் ஹமாஸின் நடிப்பை நம்பி தவறான பாதையை தெரிந்தெடுத்துள்ளது.
ஹமாஸினது தவறான வழியை உலக நாடுகள் கண்டறியும் போது ஹமாஸ் முகமூடி கிழியும். அப்போது உலக நாடுகள் தாம் நன்கு ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொள்ளும்.
எப்பாேதும் ஹமாஸ் தாேற்கடிக்கப்பட்டே தீரும் நாள் வெகு சீக்கிரம் கண்கள் காணும்.
10/06/2024
https://www.tamil.bid/#h.g4tlc7vrczd3
No one has commented yet. Be the first!